அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பாபநாசம் பஸ் நிலையத்தில் இந்த முஸ்லிம் அம்மா இறந்து கிடந்தார்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

26.12.16 அன்று பாபநாசம் புதிய பஸ் நிறுத்தத்தில் ஆதறவற்று நோயினால்  இறந்து கிடந்த முஸ்லிம் பெண்மணியை அரசு இயந்திரங்களும் எடுக்க தயங்கிய நிலையில் தவ்ஹித் ஜமாஅத் பாபநாசம் கிளை சகோதரர்கள் தலையிட்டு முறைபடி இஸ்லாமிய அடிப்படையில் பெண்கள் அணி மூலம் குளிப்பாட்டி, கஃபனிட்டு நபி வழி தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்தனர்.

இதற்கு சற்றும் எதிர்பில்லாமல் நபி வழியில் இரண்டாவது முறையாக மையவாடியில் அடக்கம் செய்ய ஒத்துழைத்த பாபநாசம் சுன்னத் வல் ஜமாஅத்தினர் மற்ற ஊர் ஜமாத்தினருக்கு முன்னுதாரனமாக திகழ்ந்து வருவது பாராட்டுக்குறியது.
எல்லா புகழும் இறைவனுக்கே!!!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-