அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,டிச.3:
அடிப்படை வசதி குறைபாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது என. பெரம்பலூர் கலெக்டர் நந்த குமார் தெரிவித்துள்ளார். 
இது கு றித்து அவர் தெரி வித் தி ருப் ப தா வது :
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப் புற மற் றும் ஊர கப் ப கு தி க ளில் அடிப் படை வச தி க ளான குடி நீர் வழங் கல், கழி வு நீர் வெளி யேற் றம், குப்பை அகற் று தல், கொசு ஒ ழிப்பு, தெரு விளக்கு பரா ம ரிப்பு ஆகி ய வற் றில் ஏதும் குறை பா டு கள் இருப் பின் மாவட்ட கலெக் டர் அ லு வ ல கத் தில் உள்ள 18004254556 என்ற கட் ட ண மில்லா தொலை பேசி எண் ணில் புகார் தெரி விக் க லாம். பொது மக் கள் இந்த வாய்ப் பினை பயன் ப டுத்தி அடிப் படை வச தி கள் குறை வின்றி பெறு வதை உறு தி செய் ய லாம் எனத் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-