அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,டிச.28:

வேலை வாய்ப்பு உருவாக்கும் திட் டத் தின் கீழ் மாவட்ட தொழில் மையத் தால் வழங் கப் ப டும் மானி யத் து டன் கூ டிய கட னு த வித் திட் டங் க ளுக்கு விண் ணப் பிக் க லாம் என கலெக் டர் நந் த கு மார் தெரி வித் துள் ளார்.

இது கு றித்து அவர் தெரி வித் தி ருப் ப தா வது :

தமிழ் நாட் டில் வேலை வாய்ப் பினை உரு வாக் கும் நோக் கத் தின் அடிப் ப டை யி லும், குறு, சிறு மற் றும் நடுத் தர தொழில் நிறு வ னங் க ளின் வளர்ச் சிக் கா க வும், தமி ழக அர சின் குறு,சிறு மற் றும் நடுத் தர தொழில் நி று வ னங் கள் துறை மூ ல மாக படித்த வேலை வாய்ப் பற்ற இளை ஞர் க ளுக் கான வேலை வாய்ப்பு உரு வாக் கும் திட் டம் செயல் ப டுத் தப் பட்டு வரு கி றது. 

இத் திட் டத் தின் கீழ் படித்த வேலை வாய்ப் பற்ற இளை ஞர் கள், தாங் கள் தொடங் கவுள்ள தொழில் க ளில், உற் பத் திப் பிரி வின் கீழ் ரூ.5 லட் சம் வரை யி லும், சேவைப் பி ரி வில் ரூ.3 லட் சம் வரை யி லும், வியா பா ரங் க ளுக்கு ரூ.1 லட் சம் வரை யி லும், தொழிற் கடன் வழங் கக் கேட்டு மாவட்ட தொழில் மைய பொது மேலா ளரை தலை வ ராக கொண்ட தேர் வுக் குழு வங் கி க ளுக்கு பரிந் துரை செய் யும், திட்ட மதிப் பீட் டில் 25 சத வீ தம் மானி ய மா கக் கணக் கிட்டு அதிக பட் ச மாக ரூ.1.25 லட் சம் வரை மாவட் டத் தொழில் மையம் மூலம் பரிந் து ரைக் கப் பட்டு வரு கின் றது.

உற் பத் திப் பி ரி விற்கு தொழிற் கட னா க வுள்ள ரூ.5 லட் சத் தி லி ருந்து ரூ.10லட் ச மாக உயர்த் தப் பட்டு அதற் கான மானி யத் தொகை அதி க பட் ச மாக ரூ1.25 லட் சம் வரை வழங் கப் ப டும் என நிர் ண யிக் கப் பட் டுள் ளது. 

இத் திட் டத் தின் கீழ் பயன் பெற குறைந்த பட் சம் 8ம்வ குப்பு தேர்ச்சி பெற்ற பொதுப் பி ரி வி னர் 18 முதல் 35வயது வரை யி லும், சிறப் புப் பி ரி வி னர் மற் றும் பெண் கள் 18முதல் 45வயது வரை யி லும் இருக் க லாம். குடும்ப ஆண்டு வரு மா னம் ரூ. 1.50 லட் சம் வரை இருக் க லாம்.

திட்ட மதிப் பீட் டில் பொது பி ரி வி னர் 10சத வீ த மும் தாழ்த் தப் பட் டோர், பழங் கு டியி னர், பிற் ப டுத் தப் பட் டோர், மிக வும் பிற் ப டுத் தப் பட் டோர், சிறு பான் மை யி னர், முன் னாள் ராணு வத் தி னர், உடல் ஊன முற் றோர், மக ளிர் மற் றும் திரு நங் கை கள் 5சத வீ த மும் தமது பங் காக செலுத்த வேண் டும். 

எனவே, பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள படித்த இளை ஞர் கள் மற் றும் பெண் கள் வங் கிக் க டன் பெற்று, தொழில் து வங்கி பொரு ளா தார ரீதி யில் வளர்ச் சி காண வேண் டும் எனத் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-