அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அமெரிக்காவின் அதிபாராக தேர்வு செய்யபட்டுள்ள டோனல்ட் டிரம் இஸ்லாமிய எதிரியாவர் முஸ்லிம்களின் விரோதி ஆவார்

அவர் வெற்றி பெற்ற பிறகு அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து இருக்கிறது

இதை எப்படி எதிர் கொள்வது டிரம்மின் ஆட்சிகாலத்தில் அமெரிக்க முஸ்லிம் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது ஆராயவும் டிரம்முக்கு எதிரான பாது காப்பு திட்டங்களை வகுக்கவும் அமெரிக்காவை சார்ந்த அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளின் ஆலோசனை கூட்டம் சிகாகா நகரில் நடை பெற்றது

நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நமது எதிரி தீர்மானிக்கிறான் என்ற சொல்லிற்கு ஏற்ப்ப டிரம்மன் செயல்பாடுகள் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏர்ப்ப முஸ்லிம்களின் எதிர்ப்பும் அமையும் என்று கூட்டத்தில் தீர்மானிக்க பட்டதோடு, டிரம்மிற்கு எதிரான அமெரிக்கர்களை ஒருங்கிணைத்து போராடுவது அமெரிக்காவின் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் டிரம்முடைய விசயத்தில் ஒன்று பட்டு ஓரணியில் நிர்ப்பது போன்ற தீமானங்கள் நிறைவேற்ற பட்டது

இஸ்லாத்திற்கு எங்கு அதிகம் எதிர்ப்பு தோன்றுகிறதோ அங்கு இஸ்லாம் விரைந்து வளரும் என்பதால் இஸ்லாமிய பிரச்சார பணிகளை தீவிர படுத்துவது எனவும் அமெரிக்க முஸ்லிம் அமைப்கள் தீர்மானித்துள்ளன

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-