அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


முஸ்லீம்களுக்கு விருந்து கொடுத்த பிராமண தம்பதியினர்.
ஆச்சரியமாக இருக்கிறதா …?
தென்சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியில் புயலில் பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைத்து கொண்டிருந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரின் சமுதாய தொண்டினை பார்த்து மெய்சிலிர்த்து போன பிராமண சமுதாயத்தை சேர்ந்த சகோதரர்,
தன் வீட்டில் உணவு தயாரித்து பணியில் ஈடுப்பட்ட சகோதரர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து உபசரித்தார்.
தான் பிராமண சமுதாயத்தை சேர்ந்திருந்தாலும் மனிதநேயத்தோடு பணிகள் செய்யும் உங்களுக்காக நீங்கள் விரும்பும் உணவைத் தயார் செய்துநானே பரிமாறுவேன் என்று உபசரித்த காட்சி
இந்த நிகழ்வு ஒரு சாதாரண விஷயமாக தெரிந்தாலும் தற்போதுள்ள கால சூழ்நிலையில், இது போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடக்கவேண்டும்.
மனிதநேயம் தழைத்தோங்கி, மக்களை மதங்களால் பிரித்து அரசியல் லாபம் அடைபவர்களை மக்கள் விரட்டியடிக்க வேண்டு.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-