அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

கேரள மாநிலம் திருரங்காடியைச் சார்ந்த அனில்குமார் என்ற 32 வயது இளைஞர் 6 மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவி தனது பெயரை ஃபைஸல் என்று மாற்றிக்கொண்டார்.அதனை தொடர்ந்து நவம்பர் மாதம் 17 ஆம் தேதி அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் இஸ்லாத்தை ஏற்றனர்.


இந்நிலையில் நவம்பர் 19 அன்று அதிகாலை தனது மனைவியின் பெற்றோரை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வருவதற்காக ஆட்டோவில் சென்ற ஃபைஸலை மர்ம நபர்கள் வெட்டி படுகொலைச் செய்தனர்


அப்பகுதியில் ஃபஜ்ர் தொழுகைக்கு சென்றவர்கள் மரணித்த நிலையில் கிடந்த ஃபைஸலின் உடலைக் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்


இந்த கொலையை செய்தவர்கள் இந்துதுவ பயங்கரவாதிகள் என்பது உறுதி செய்ய பட்டு விட்டது


இந்துதுவ பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தனது மகன் ஏற்று கொண்ட அதே மார்கத்தை தாமும் ஏற்று கொள்வதாக பைஸலின் தாயார் மீனாட்சி அறிவத்திருக்கிறார்
தனது பெயரையும் ஜமீல என்று மாற்றி கொண்டிருக்கிறார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-