அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


http://www.vkalathur.in/2016/12/blog-post_64.html

குவைத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக உறவுகள் இருவர் உடல் நாளை தாயகம் செல்கிறது; அஞ்சலி நிகழ்வில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

குவைத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த இரண்டு வெவ்வேறான சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்த 
தஞ்சையைச் சேர்ந்த சுப்ரமணி மற்றும் 
பெரம்பலூர் மங்களமேட்டை சேர்ந்த நீலகண்டன் ஆகிய இரண்டு  தமிழ் உறவுகள் உடல்கள் இன்று  தாயகம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதனைமுன்னிட்டுநாளை23.12.2016
வெள்ளிக்கிழமைமதியம்2:30மணிக்கு
குவைத்தில்உள்ளதமிழர்கள்அனைவரும் சுவைகில் உள்ள சபா மருத்துவமனை மார்சுவரிக்கு
அவசியம் கலந்து கொண்டு இறுதி பிரார்த்தனையில் மற்றும் அஞ்சலியில் கலந்து கொள்ள அன்புடன்கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பின்னர் இரவு விமானம் மூலம் இருவது உடல்கள் இந்தியா செல்கிறது.அங்கிருந்து சொந்த ஊருக்கு உடல் எடுத்து செல்லப்படும்.

இதற்கு முயற்சி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மற்றும் இதற்காக குவைத் சட்ட நடவடிக்கைகளை முடிந்து ஆவணங்கள் அனைத்தையும் சரிசெய்து உதவிய குவைத் இந்திய தூதரக அதிகாரிகளும் மனமார்ந்த நன்றி.


நன்றி :Kuwait-தமிழ் பசங்க

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-