தமிழகத்தில் அரசு மற்றும்உதவிபெறும்பள்ளிகளில், பிளஸ் -1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழகஅரசுசார்பில், இலவச சைக்கிள்
வழங்கப்பட்டு வருகிறது.
இவற்றை அந்தந்த பள்ளிகளில், சைக்கிளாக தயார்செய்யும்பணிகள்நடக்கின்றன. தற்போது, அரையாண்டு தேர்வுநடந்துவருவதால், சைக்கிள்வினியோகம்செய்வதில்காலதாமதம்ஏற்பட்டுள்ளது.
அரையாண்டு தேர்வு முடிந்து, ஜனவரியில் பள்ளிகள்திறந்தபிறகு, இலவசசைக்கிள்வினியோகிக்கப்படும்என்று கூறப்படுகிறது.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.