திரு குர்ஆன் இறைவேதமாக உலக மக்களுக்கு வழிகாட்டும் சட்ட தொகுப்பாக இருப்பது போல் ஆன்மீக அடிப்படையில் மனிதனின் கவலையை போக்கி மகிழ்ட்சி தரும் மாமருந்தாகவும் உள்ளது
இறைவனின் மீது அழுத்தமான நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தங்களுக்கு கவலைகளும் தொல்லைகளும் தோன்றும் நேரத்தில் திரு குர்ஆனை கையில் எடுத்து சில வசனங்களை ஓதினாலே அவரது கவலையை போக்கும் தன்மை கொண்டதாகவே திருகுர்ஆன் அமைந்துள்ளது
இறைவன் கூறுவதை கேளுங்கள்
ஈமான் கொண்டவர்கள்;, அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
(அல்குர்ஆன் : 13:28
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.