அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு புறம் சதிவலைகள் உலகம் முழுவதும் பின்ன பட்டுவருகிறது 

இறைவன் அந்த சதிகளை முறியடித்து முஸ்லிம்கள் எதிர் பார்க்காத வெற்றிகளை வழங்கி வருகிறான்

ரோமானியாவில் டிசம்பர் 11 ஆம் நாள் பொது தேர்தல் நடந்து முடிந்தது

அதில் அங்குள்ள குடியரசு கட்சி பெருண்பாண்மை இடங்களை வென்று ஆட்சி அமைக்கும் திறனை பெற்றது

அக்கட்சியின் நாடள மன்ற குழு தலைவராக இஸ்லாமிய சமூகத்தைசார்ந்த ஷஹீதா தேர்வு செய்ய பட்டிருக்கிறார்

அவரே அந்நாட்டின் பிரதமராகவும் பொறுப்பேற்க்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-