அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துருக்கி ஐரோப்பாவிலுள்ள ஒரு நாடு ஆயினும் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம் பெறவில்லை

துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பது தொடர்ப்பாக வெகு நாட்களாக பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறது
ஆயினும் துருக்கி இஸ்லாமிய நாடாக இருப்பதால் அதை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்து கொள்ள சில ஐரோப்பிய கிருத்துவ நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
இது பற்றி சில தினங்களுக்கு முன் துருக்கி அதிபர் ரஜப் எர்து கான் கூறும் போது
நாங்கள் இஸ்லாமியர்களாக இருப்பதால் எங்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்து கொள்ள சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன

எங்களை ஒன்றியத்தில் இணைத்து கொள்ள எங்கள் கொள்கை தான் தடை என்றால் அதற்காக நாங்கள் பெருமை படுகிறோம்
நாங்கள் ஐரோப்பிய ஒன்றயத்தில் இணைவது எங்களுக்கு முக்கியமல்ல எங்கள் மார்க்கமும் எங்கள் கொள்கைகளுமே எங்களுக்கு முக்கியம் என தெரிவித்தார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-