அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...








தமிழக முதல்வராக அதிக நாட்கள் இருந்தவர் யார் என்று கேட்டால் அனைவரும் ஜெயலலிதாவை தான் சொல்வார்கள் ஆனால் திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி
தான் அதிக நாட்கள் முதல்வராக இருந்துள்ளார்.

தமிழக முதல்வராக அதிக நாட்கள் பதவி வகித்தவர்களில் முதலிடத்தில் கலைஞர்
கருணாநிதியும், அடுத்து ஜெயலலிதாவும், அடுத்து கலைஞர் மு. கருணாநிதி - 6868 நாட்கள்
எம்ஜிஆரும் உள்ளனர். ஆனால் அதிக நாட்கள் ஆட்சி செய்த கட்சி என்றால் முதலிடம் அதிமுகவுக்கு உண்டு.

முதலிடம் : டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி - 6868 நாட்கள்

10/02/1969 - 04/01/1971 : 694 நாட்கள்

15/03/1971 - 31/01/1976 : 1784 நாட்கள்

27/01/1989 - 30/01/1991 - 734 நாட்கள்

13/05/1996 - 13/05/2001 : 1827 நாட்கள்

13/05/2006 - 15/05/2011 - 1829 நாட்கள்

இரண்டாமிடம் : ஜெயலலிதா - 5243 நாட்கள்

24/06/1991 - 12/05/1996 - 1785 நாட்கள்

14/05/2001 - 21/09/2001 - 131 நாட்கள்

02/03/2002 - 12 /05/2006 - 1533 நாட்கள்

16/05/2011 - 27/09/2014 - 1231 நாட்கள்

23/05/2015 - 05/12/2016 : 563 நாட்கள்
ஆனால் ஜெயலலிதா உயிரோடு இருந்து இருந்தால் கலைஞர் மு. கருணாநிதியின் சாதனையை முறியடித்து இருப்பார்.

மூன்றாமிடம் : எம்.ஜி.ராமச்சந்திரன் - 3718 நாட்கள்

30/06/1977 - 17/02/1980 - 963 நாட்கள்

09/06/1980 - 24/12/1987 - 2755 நாட்கள்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-