அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அத்-தக்வா பள்ளிவாசல் திறப்பு விழா 30.12.2016 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. 

காலை 9.30 மணிக்கு துவங்க இருக்கும் இந்த திறப்பு விழா நிகழ்வுகள் முழுவதையும் நமது கல்லாறு இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 

நமது பார்வையாளர்கள் அனைவரும் நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்.
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-