அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கத்தாரில் நாளை தேசிய தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

இதையடுத்து நாளை 18-ஆம் தேதி அரசு மற்றும் தனியார் நிறுவன தொழிலாளர்கள் அனைவரும் விடுமுறை. டிசம்பர் 19 வழக்கம் போல் வேலை நாளாக இருக்கும்.

அனால் சிரியாவின் அலெபோ(Aleppo) பகுதியில் அரசு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும்
இடையே நடைபெற்றுவருகிற உச்சகட்ட போரில்

 ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொலப்படுதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தாரில் தேசிய தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசு ராணுவ ஒத்திகை நிகழ்ச்சி,வான வேடிக்கை மற்றும் அரசு சார்பிலான அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-