அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


திருச்சி, டிச.27:

பாஸ் போர்ட் பெற விதி மு றை களை ஒழுங் கு ப டுத்தி அறி விப்பு வெளி யி டப் பட் டுள் ளது. இது குறித்து பாஸ் போர்ட் அலு வ ல கம் வெளி யிட் டுள்ள செய் திக் கு றிப்பு:

பாஸ் போர்ட் விதி மு றை க ளில் ஒழுங் கு ப டுத்தி புதிய விதி மு றை களை பாஸ் போர்ட் அலு வ ல கம் வெளி யிட் டுள் ளது. 

ஆன் லைன் மூல மாக பாஸ் போர்ட் விண் ணப் பிக் கும் போது பிறப்பு சான் றி தழ், டிசி, 10 மற் றும் 12ம் வகுப்பு மதிப் பெண் சான் றி தழ், பான் கார்டு, ஆதார் கார்டு, தேர் தல் அடை யாள அட்டை, எல் ஐசி பாலிசி பான்ட், ஓய்வு பெற்ற அரசு ஊழி யர் கள் பென் ச னர் ஆர் டர் போன் ற வற்றை சமர்ப் பித்து பாஸ் போர்ட் பெற லாம். 

பாஸ் போர்ட் கேட்டு விண் ணப் பிப் ப வர் கள் அவர் கள் நிலை க ளுக்கு தகுந் தார் போல் இணைப்பு சான் றாக 15 வகை யான பின் னி ணைப்பு (அனெக் சர்)களை பாஸ் போர்ட் அலு வ ல கம் வைத் தி ருக் கி றது. 

இந் நி லை யில் மத் திய வெளி யு றத் துறை அமைச் ச கம், பெண் கள் அமைச் ச கம், குழந் தை கள் வளர்ச்சி ஆகிய மூவர் அடங் கிய குழு பாஸ் போர்ட் விதி மு றை களை ஒழுங் கு ப டுத் தி யுள் ளது. 

அதில் தற் போது 6 பின் னி ணைப் பு களை நீக்கி தற் போது 9 மட் டுமே வைத் தி ருக் கி றது. இதன் படி அனெக் சர் ஏ, சி, டி, இ, ஜே, கே ஆகிய 6ம் நீக் கப் பட் டுள் ளது. 

இதன் படி குழந் தை கள் தங் கள் தாய், தந்தை பெய ரில் விரும் பிய பெய ரை யும், மனைவி தனது கண வர் பெயர் விரும் பி னால் மட் டும் சேர்க் க லாம். 

பெயரை கண் டிப் பாக கொடுக்க வேண் டும் என்ற கட் டா யம் கிடை யாது. தாய் அல் லது தந் தை யி டம் வள ரும் குழந் தை கள் தாங் கள் விரும் பும் ஒரு வ ரின் பெயரை மட் டும் கொடுத் தால் போதும். 

திரு ம ண மா ன வர் க ளுக்கு திரு மண சான் றி தழ் தேவை யில்லை. விவா க ரத்து செய் த வர் கள் கண வர் அல் லது மனைவி பெய ரையோ குறிப் பிட வேண் டி ய தில்லை.

 தகாத உற வில் பிறந்த குழந் தை கள் அனெக் சர் ‘ஜி’ கொடுக்க வேண் டும். அனாதை குழந் தை கள் பள்ளி மற் றும் பிறந்த சான் றி தழ் கொடுக்க வேண் டி ய தில்லை. 

மாறாக குழந் தை களை வளர்க் கும் மையங் கள், இல் லங் கள் கொடுக் கும் சான் றி தழே போதும். வெளி நாட் டில் தத் தெ டுக் கப் பட்ட குழந் தை கள் வெளி நாட் டில் இருந்து உரிய சான் றி தழ் சமர்ப் பிக்க வேண் டிய அவ சி ய மில்லை. 

மாறாக சுய சான்று கொடுத் தாலே போதும். அரசு ஊழி யர் கள் அவ சர காலங் க ளில் பாஸ் போர்ட்க்கு விண் ணப் பிக் கும் போது அர சி ட மி ருந்து வாங்க வேண் டிய அடை யாள சான் றுக்கு அனெக் சர் ‘பி’, ஆட் சே ப னை யின் மைக்கு அனெக் சர் ‘எம்’ கொடுக்க தேவை யில்லை. 

மாறாக சுய சுய சான் றாக அனெக் சர் ‘என்’ கொடுத் தால் போதும். அதே போல் சாதுக் கள் போன்ற ஒரு வரை குரு வாக ஏற் ற வர் கள், பாஸ் போர்ட்க்கு விண் ணப் பிக் கும் போது தாய், தந்தை பெய ரி டத் தில் அவ ரின் பெயரை குறிப் பிட வேண் டும் என் றால் பான் கார்டு அல் லது ஆதார் கார் டில் அந்த சாது வின் பெயரை சேர்த் தி ருக்க வேண் டும். இவ் வாறு அந்த செய் திக் கு றிப் பில் கூறப் பட் டுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-