அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


புனித கஃபாவில் தவாப்(f) செய்யும் பகுதியை சவுதி அரேபியாவில் கல்வி பயிலும் பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் குழு மிகுந்த மன மகிழ்வோடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

மேற்பார்வையாளர்கள் கண்கானிக்கும் நிலையில் அவர்கள் தம் பணியை செவ்வனே செய்துவருகின்றனர்.





0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-