அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், டிச.23:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நல்லறிக்கை கிராமத் தைச் சேர்ந்த வேலன் என்பவ ரது மகன் வேலாயுதம் (49) 
என்பவர் துபாய் அபுதாபியில் வேலை பார்த்து வந்தார். 

இவர் கடந்த 2ம்தேதி மரணம் அடைந்தார். விசா முடிந்து சில மாதங்கள் ஆனதால் அவரது சடலத்தைஇந்தியாவிற்குக் கொண்டு வருவதில் சட்ட சிக்கல்கள் 
இருந்தது.

இந்த நிலை யில் பெரம் ப லூர் மாவட்ட எஸ் டி பிஐ கட்சி சார் பில் துபாய் மண் ட லத் தலை வ ரான திருச் சி யைச் சேர்ந்த முபா ரக் என் ப வ ருக் குத் தக வல் தெரி விக் கப் பட் டது. இதை ய டுத்து, முபா ரக் தலை மை யில் கட் சி யின் நிர் வா கி கள் அபு தா பிக் குச் சென்று, சட்ட ரீதி யான போஸ்ட் மார்ட் டம், இமி கி ரே சன் என அனைத்து நட வ டிக் கை க ளுக் கும் ஏற் பாடு செய் த னர்.

இத னை ய டுத்து 19 நாட் க ளுக் குப் பிறகு கடந்த 21ம்தேதி காலை அபு தா பி யில் இருந்து சென்னை விமான நிலை யத் திற்கு வேலா யு தத் தின் உடலை அனுப்பி வைத் த னர்.

சென்னை மாவட்ட எஸ் டி பிஐ கட்சி ஆம் பு லன்ஸ் மூலம் சட லம் பெரம் ப லூர் கொண்டு வரப் பட்டு, அவ ரது சொந்த ஊரான குன் னம் தாலுகா, நல் ல றிக்கை கிரா மத் தில் அவ ரது மகன் முரு கா னந் தம் மற் றும் அவ ரது குடும் பத் தா ரி டம் ஒப் ப டைக் கப் பட் டது.அங்கு எஸ் டி பிஐ மாவட் டத் தலை வர் முஹ மது ரபீக், பொதுச் செ ய லா ளர் இத யத் துல்லா, மாவட் டச் செய லா ளர் அப் துல் கனி, பொரு ளா ளர் சாகுல் ஹ மீது, பெரம் ப லூர் நகர அவைத் த லை வர் அஹ மது இக் பால் மற் றும் பாப் பு லர் பிரண்ட்ஸ் ஆப் இந் தியா அமைப் பின் மாவட்ட பொறுப் பா ளர் அபு பக் கர் சித் திக் உள் ளிட்ட நிர் வா கி கள் கலந்து கொண்டு ஆறு தல் கூறி னர்.

அபுதாபியில் இறந்தவர் உடல் சொந்த ஊர் வந்தது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-