அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கேரளாவின் புதிய முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்ற பிறகு மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் துபாய் வந்தார்.

அவர் அங்குள்ள தொழிலாளர்கள் குடியிருப்புகளை சந்தித்து பிரச்சனை கேட்டறிந்தார்.பின்னர் துபாயில் கேரளா மக்கள் ஏற்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

கடைசி நாளான இன்று துபாயில் நடந்த பொது நிகழ்ச்சியில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்:

இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
1)வேலை இழந்து தாயகம் திரும்பும் தொழிலாளர்களுக்கு அவர்கள் வாங்கி வந்த சம்பளம் எவ்வுளவோ அதன் அடிப்படையில் 6 மாத சம்பளம்.

2) எந்த சலுகைகளும் இன்று வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தாயகம் திரும்பினால் அவர் வெளிநாட்டில் வேலை செய்த ஒவ்வொரு வருடத்திற்கு ஒரு மாத சம்பளமும் வைத்து வழங்கபடும்.

3) வழக்குளில் சிக்கும் நபர்களுக்கு சட்ட உதவுங்கள் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

இதை தவிர சில மாதங்களுக்கு முன்பே னோர்கோ தளத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் திட்டமும் அறிமுகப்படுத்தியது நினைவிருக்கலாம்.

இதை தவிர வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு என்று தனி அமைச்சர் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாறி மாறி வந்த தமிழக அரசு வளைகுடா நாடுகளில் வாழும் நமக்காக (தமிழர்களுக்காக) என்ன செய்தது......?THANKSTO-Kuwait-தமிழ் பசங்க

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-