அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


குவைத் MP Ahmed Al-Fadhl அரசுக்கு விடுத்துள்ள அறிக்கையில் குவைத்தில் கிருஸ்துமஸ் பண்டிகை அன்று பொது விடுமுறை வழங்க வேண்டும் என்றும் மற்றும் குவைத் சிட்டியில் Safat Square - யில் பெரிய கிருஸ்துமஸ் மரம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் அவர் வேண்டகோள் விடுத்துள்ளார்.

Source:AMT

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-