அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தற்சமயம் தமிழ் நாட்டில் உள்ள ஆரவாரத்தை பார்க்கையில் சவூதி அரேபியாவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு மன்னராக இருந்த அப்துல்லாஹ் அவர்கள் ஜனவரி 23 ,2015 அன்று காலமானார்

அன்றைய தினம்

ஒப்பாரி ஊளை இல்லை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இல்லை

கடைகள் அடைக்கபடவில்லை

பள்ளிகளுக்கு ஒரு நாள் கூட விடுமுறை இல்லை

கடைகள் அடித்து நொறுக்க படவில்லை

மன்னரை அடக்கம் செய்ய கொண்டும் செல்லும் ரோடுகளை மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பிளாக் செய்யவில்லை

இவ்வளவு ஏன் அரசு அலுவலகங்களுக்கு ஒரு நாள் கூட விடுமுறை விட வில்லை

பொது மக்களுக்கு எள்ளளவு கூட இயல்பு வாழ்க்கை பாதிக்க படவில்லை

சவூதி அரேபியா எப்பொழுதும் போல் அமைதியாக இயங்கியது ஒரு சலசலப்பும் இல்லாமல் ..!!!

எந்த மன்னருக்கும் நினைவு இடமும் இல்லை தனி சமாதியும் இல்லை ..!!

இது தான் ஜனநாயகம்?
http://pottuvilnews.com/

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-