கத்தாரில் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக கடுமையான மூடுபனி பொழிந்து வருகின்றது. திரை போல சாலையை மூடி இருந்த பனி மூட்டத்துக்கிடையே வாகனங்களை ஓட்ட ஓட்டுனர்கள் சிரமப்படுவதையும், அனைத்து வாகனங்களும் விளக்குகளை எாிய வைத்த நிலையில் பயணித்ததையும் காண
கத்தாரின் முக்கிய நகரங்களாக தோஹா ரய்யான், வக்ராஹ் மற்றும் அல்கோர் போன்ற பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டதாக கத்தார் செய்தி இணையத்தளமான The Peninsula செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்படி தொடா்பனிமூட்டத்தினால் ஏனைய எந்த விதமான விபரீதங்களும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதாகவும் கத்தார் வளிமண்டலவியல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் சாரதிகள் மிகவும் அதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.