அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஆதிக்க சக்திகளால் அழிக்க பட்டு வரும் சிரயாவின் ஹலப் நகர மக்களுக்காக உலக முஸ்லிம்கள் மனம் உருகி இறைவனிடம் மன்றாட வேண்டும் என்று சவுதி அரேபியாவின் தலைமை மார்க்க அறிஞர் அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து சவுதி அரேபியாவின் இறை இல்லங்களில் தொழுகையில் குனுத் எனபடுகின்ற பிரார்த்தனை சிரயா மக்களுக்காக நடை பெற்று வருகிறது.

மக்காவில் தொழுகையின் போது சிரிய மக்களுக்காக மனம் உருகி பிரார்த்திக்கும் காட்சிகளை தான் வீடியோ விளக்குகிறது
கிருபையுள்ள ரஹ்மானே யா அல்லாஹ்!!

பாதிக்க பட்டுள்ள எங்கள் சிரிய சகோதரர்களுக்கு உதவி செய்வாயாக!!

அவர்களை வேட்டையாடும் ஈரான், ரஷியா, பஷார். போன்ற ஷைத்தான்கள் மீது உனது சாபத்தை இறக்குவாயாக!!!

பாதிக்க பட்டவர்களின் புகலிடமான உன்னிடம் கெஞ்சி மன்றாடி கேட்கிறோம் 
எங்கள் இறைவனை ஹலப் மக்களின் முற்றுகையை தகர்ப்பாயக!!!

அவர்களுக்கு வெற்றி விரைவு படுத்துவாயக!!

உனது மார்கத்திற்கு எதிராக செயலாற்றும் ஷைத்தான்களை நீ ஒழிப்பாயக எங்கள் சகோதரர்களின் சோதனைகளை நீக்கி அவர்களுக்கு மகிழ்ட்சியை வழங்குவாயாக !!!!
நாமும் பிரார்த்திப்போம்


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-