தவ்பீக்,நசீர், முகமது ராபி ஆகிய மூன்றுபேர் கொலை முயற்சி வழக்கில் கைதாகி பாளை சிறையில் உள்ளனர். இவர்கள் கொலை செய்யப்பட்ட நெல்லை காஜா நினைவு தினம் கொண்டாட காவல்துறை அனுமதி மறுத்ததை கண்டித்தும், சிறையில் தொழுகை நடத்த அனுமதி கோரியும் மூன்றுபேரும் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.