துபாயில் நேற்று மாலை துபாய் இந்தியன் ஹை ஸ்கூல் வளாகத்தில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் தமிழக கலைஞர்கள் பங்கேற்ற நகைச்சுவை நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் கல்லூரி பற்றிய வீடியோ தொகுப்பு காட்சிப்படுப்பட்டது.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.