முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழக மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் மாபெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இவரது மனவலிமை, தன்னம்பிக்கை, விடா முயற்சி ஆகியன இவரது வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பெரிதும் உதவி இருக்கிறது.
அம்மையாரை இழந்து வாடும் அதிமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Top
-
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.