அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சென்னை, டிச. 12:
வங்கிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்ததால் மக்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர். இந்நிலையில் ரூபாய் நோட்டு பிரச்னை தீர இன்னும் 6 மாதம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் மத்திய அரசு அறிவிப்பின் படி ஏற்கனவே செல்லாத நோட்டுகளை டெபாசிட் செய் து விட் ட னர், பலர் இன் னும் செய்து வரு கின் ற னர். ஆனால் அந்த தொகை முழு வ தை யும் உட ன டி யாக எடுக்க முடி ய வில்லை.
இத னால், தின சரி செல வு கள் மற் றும் சுக, துக்க நிகழ்ச் சி க ளுக்கு மொத் த மாக பணம் எடுக்க பல் வேறு கட் டுப் பா டு கள் விதிக் கப் பட் டுள் ள தால் மக் கள் தொடர்ந்து அவதி அடைந்து வரு கின் ற னர். அரசு அறி வித்த 24 ஆயி ரத் தை யும் முழு மை யாக வங் கி க ளில் இருந்து பெற முடி ய வில்லை.
இந்நிலை யில் டிசம்பர் 13ம் தேதி (நாளை) மிலாது நபியை முன்னிட்டு வங்கி களுக்கு விடுமுறை விடப் பட் டுள் ளது. அதை தொ டர்ந்து புதன் கி ழ மை யன்று வங் கி க ளுக்கு போது மான அளவு பணம் வழங் கக் கோரி, மாநில தலை ந க ரங் க ளில் வங்கி ஊழி யர் கள் போராட் டம் நடத்த உள் ள னர்.
இந் நி லை யில் இன் றும் வர்தா புயல் கார ண மாக சென் னை யில் பள்ளி, கல் லூ ரி க ளுக் கும் விடு முறை அளிக் கப் பட் டுள் ளது. புயல் கார ண மாக வங் கி கள் செயல் ப டுமா என் பது தெரி யாத நிலை யில், மக் க ளும் வீட்டை விட்டு வெளியே வர மாட் டார் கள் என் ப தால், பணம் தட் டுப் பாடு இன் னும் அதி க ரிக் கும். மேலும், இன் றைய தினம் சென் னை யில் வங்கி செயல் பாடு முடங்க வாய்ப் புள் ளது.
ஏற் க னவே, கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாள் விடு முறை விடப் பட் டது. இன்று புயல் கார ண மாக வங்கி சேவை யில் சுணக் கம் ஏற் ப டும். நாளை மிலாது நபி அரசு விடு முறை என நான்கு நாட் க ளாக வங் கி யின் செயல் பாடு முற் றி லும் முடங் கி விட் டது. இந்த நாட் க ளில் ஏடி எம் கள் முழு வ தும் பணம் இல் லா மல் காலி யா கவே கிடக் கி றது. இத னால் பொது மக் கள் மேலும் அச் சத் தில் உள் ள னர். 50 நாட் க ளில் ரூபாய் நோட்டு பிரச்னை சரி யா கி வி டும் என பிர த மர் மோடி தெரி வித் தார். ஆனால் தற் போ துள்ள சூழ் நி லை யில் எப் படியும் 6 மாதம் வரை இப் பி ரச்னை நீடிக் கும் என வங் கி யா ளர் கள் தெரி வித் துள் ள னர்.
இது கு றித்து எஸ் பிஐ வங்கி அதி காரி ஒரு வர் கூறி ய தா வது: 50 நாளில் பிரச்னை சரி யா கி வி டும் என மத் திய அரசு எளி தில் அறி வித் து விட் டது. ஆனால் 35 நாட் க ளா கி யும் பணம், சில் லறை தட் டுப் பாடு பிரச்னை தீர வில்லை. 70 சத வீ தம் ஏடி எம் கள் இயங் கி னா லும் கூட போதிய பணம் இல் லா த தால் அவை 24 மணி நேரம் செயல் ப டாத நிலை ஏற் பட் டுள் ளது. நாள் ஒன் றுக்கு ஏடி எம் மில் ₹20 லட் சம் வரை பணம் நிரப் பப் ப டு கி றது. அது சில மணி நேரங் க ளில் காலி யா கி வி டு கி றது. புதிய 500 ரூபாய் நோட் டுக் கள் முழு அள வில் புழக் கத் தில் விட இன் னும் 6 மாதம் ஆகும். எனவே அது வரை இப் பி ரச்னை நீடிக் கும் என் றார்.
ஆகவே பொது மக் கள் பணத்தை சிக் க ன மாக செல வ ழிப் ப தும், அவ சர தேவைக்கு கையில் ரொக் க மாக சில ஆயி ரங் களை வைத் தி ருப் ப தும் அவ சி யம்.
பொதுமக்கள், சிறு வியாபாரிகளே உஷார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-