அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வளைகுடா நாடான ஓமானில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்த நகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களில் 7 பெண் வேட்பாளர்கள் இரண்டாம் சுற்றில் வெற்றிப் பெற்றுள்ளனர்.

இந்த நகர சபைத் தேர்தலில் பல இடங்களில் 23 பெண்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

புரியிம்,மஸ்கட், வடக்கு பாடினா ஆகிய நகர சபைகளுக்கு தலா இரண்டு பெண்களும், தெற்கு அல் பாடினா நகர சபைக்கு ஒரு பெண்ணும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நகர சபைத் தேர்தலில் முதல் சுற்றில் 11 பெண்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் இரண்டாம் சுற்றில் 4 பெண்கள் தோல்வியடைந்து 7 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-