அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தோஹா(27 டிச 2016); அறுபது வயதுக்கு மேற்பட்ட வயதினருக்கு இனி விசா ரினிவல் செய்யப்படாது என கத்தர் மினிஸ்ட்ரி அறிவித்துள்ளது.
நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் Ministry of Administrative Development, Labour and Social Affairs (MADLSA) இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதன்படி அறுபது வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டவருக்கு விசா (RP) புதுப்பிக்க இயலாது என தெரிவித்துள்ளது.

இருப்பினும், பணி புரியும் பணி புரியும் நபரின் அவசியம் கருதி, நிறுவனம் எழுத்து வடிவில் விண்ணப்பித்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு RP நீட்டிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

கத்தர் குடிமக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எண்ணத்தில் இந்தத் திட்டம் செயல் வடிவம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-