ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் கர்ப்பத்தில் வளர்ந்து வருவதை 6 வது மாதத்தில் ஊர்ஜிதம் செய்யப்பட்டதை தொடர்ந்து மிகவும் கவலைப்பட துவங்கிய தாய் பிரசவத்திற்குப்பின் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.
3 மருத்துவர்கள், 2 மயக்க மருந்து நிபுணர் உட்பட மொத்தம் 24 பேர் குழுவாக செய்த நன்கு திட்டமிடப்பட்ட பிரசவ அறுவை சிகிச்சையின் விளைவாக 5 குழந்தைகளும் சுமார் 17 நிமிடங்களில் பிறந்தனர். அவர்களில் 4 பேர் ரோஜா மொட்டுக்கள், செல்வன் ஒருவன்.
ஒவ்வொரு குழந்தையும் சுமார் 3 பவுண்ட் எடையுள்ளனர். தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (Intensive care unit) வைத்து கண்காணிக்கப்படும் குழந்தைகள் ஐவரும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Source: nbcwashington.com

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.