இந்த சதைக்கட்டியானது கிட்னியின் பின்பக்கத்தில் (Posterior part) இரத்த நாளங்கள் (Blood vessels) மற்றும் சிறுநீரகக் குழாயின் (Ureter) அருகிலும் மிக சிக்கலான முறையில் வளர்ந்திருந்தது.
(Middle East & Nation of Africa) - MENA என சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பகுதியில் நடைபெற்ற முதல் 3டி அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.
3D அறுவை சிகிச்சை வெற்றியடைந்ததை தொடர்ந்து துபை சுகாதார துறையின் தலைவர் ஹூமைத் அல் கத்தாமி அவர்கள் குறிப்பிடும் போது, மக்களுக்கு பயன்தரும் எந்த நவீன யுக்தியையும் உள்வாங்கிக் கொள்ள தயங்க மாட்டோம் என்றும் இந்த அறுவை சிகிச்சைக்கான பயிற்சிகள் பிற மருத்துவ நிபுணர்களுக்கும் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
Source: 7 Days
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.