அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சவுதியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடந்த #ஆறு_மாதங்களாக #உணவு #சம்பளம் இல்லாமல் தவிப்பு உதவுங்கள் நண்பகளே:

சவுதியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடந்த ஆறு மாதங்களாக தவிப்பு. இவர்கள்

திருவட்டார் மார்த்தாண்டம் மற்றும் தேங்கபட்டணம் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் சவுதியில் அல்_பர்ஷா என்ற பகுதியில் ஹோத்தா என்ற இடத்தில் இருக்கிறார்கள்.

இவர்களை ஒரு #பிரபல_டிராவல்_ஏஜென்சி ஏமாற்றியுள்ளனர்.இவர்களுக்கு தற்போது சவுதியில் உள்ள #மேத்யூ என்ற மனித உரிமை நபர் உதவி வருகிறார்.

தற்போது உள்ள பிரச்சனை என்வென்றால் இவர்களை ரியாத் பகுதியில் உள்ள தமிழ் உறவுகள் யாராவது உதவ முன்வர வேண்டும்.

ஏனென்றால் இவர்கள் மூவருக்கும் அதரவாக நம் தமிழ் உறவுகள் யாராவது சவுதி இந்திய தூதரகத்தில் சாட்சியாக உதவி செய்தால் மட்டுமே தற்போது சிக்கியுள்ள பகுதியில் இருந்து இவர்களை மீட்டு மேல் நடவடிக்கை எடுத்து பாதுகாப்பாக தாயகம் அனுப்ப முடியும்.

கடந்த ஆறு மாதமாக உணவும்,சம்பளமும் இல்லை என்பது கொடுமை உதவுங்கள். சில வங்காளதேச நண்பர்கள் உணவுகள் கொடுத்து உதவி வருகின்றார்கள்.

இவர்களை தற்போது உள்ள இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அரபி(Sponsor) முயன்று வருகிறார்.அந்த இடத்துக்கு சென்றால் தொடர் கூட பண்ண முடியாத நிலை ஏற்படும் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

தொடர்பு(ஜெகன்):+96657 186 4963

Reporting by:Kuwait-தமிழ் பசங்க

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-