இதுபோல் வரும் 2016 டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் வெள்ளி, சனி வார விடுமுறை வருவதை தொடர்ந்து 2017 ஜனவரி 1 ஆம் தேதி அரசு மற்றும் தனியார் துறைக்கும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் 3 நாட்கள் தொடர் விடுமுறையை அனுபவிக்க முடியும்.
Source: 7 Days
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.