ஏமன் சிரிய மற்றும் லிபியாவில் அரங்கேறி வரும் அத்துமீறல்களே மாநாட்டி முக்கிய விவாத பொருளாக அமைந்தது
சிரிய முஸ்லிம்கள் அனுபவித்து வரும் கொடுமைகள பற்றி குறிப்பிட்ட சவுதி மன்னர் சல்மான்
சிரிய முஸ்லிம்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை பற்றி நினைக்கும் போது இரத்தம் கொதிக்கிறது என்று குறிப்பிட்டார்
சிரியாவின் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வு தேவை என்று வலியுறுத்திய சல்மான் சிரிய பிரச்சனையை வளர்த்து கொண்டே செல்லும் அமெரிக்க ரஷ்யா ஈரான் போன்ற நாடுகளை கண்டி்த்தார்
இந்த நாடுகள் சிரியாவை மனிதாபிமானத்தோ அணுக வேண்டும் என்றும்
சிரிய பிரச்சனையில் விரைவான திர்வை எட்ட ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.