அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,டிச.3:
பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் எம் ஜி ஆர் நகர் பகு தி யி லுள்ள ரோவர் தொழில் நுட்ப வளா கத் தில் பிளஸ் 2 பொ துத் தேர்வு எழு தும் மாண வர் க ளுக் கான மாதிரி கணிதத் தேர்வு ரோவர் பொறி யி யல் கல் லூரி, ரோவர் பொ றி யி யல் மற் றும் தொழில் நுட் பக் கல் லூ ரி சார் பாக 5வது ஆண் டாக நாளை(4ம்தேதி) நடத் தப் ப டு கி றது. இது கு றித்து பொறி யி யல் கல் லூ ரி மு தல் வர் கள் கணேஷ் பாபு, அல் லி ராணி ஆகி யோர் கூட் டாக அளித் தப் பேட் டி யில் தெரி வித் தி ருப் ப தா வது :
ரோவர் கல் வி நி று வ னங் க ளின் சார் பாக கணி தப் பா டத் தில் சிறந்த மதிப் பெண்க ளுடன் தேர்ச் சி யைப் பெற ஏது வாக கணித மாதி ரித் தேர் வு கள் ஆண் டு தோ றும் நடத் தப் பட் டு வ ரு கி றது. இதில் பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம்,கரூர்,கடலூர் அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட் டங் க ளில் இருந்து மாணவ, மாண வி யர் பங் கேற்க ஏற் பாடு செய் யப் பட் டுள் ளது. தமி ழ கத் தின் எந்த மாவட் டத் தி லி ருந் தும் இத் தேர் வில் பங் கேற் க லாம். இதில் பங் கேற் கும் மாண வர் க ளுக்கு தர மான கணித உப கர ணங் கள் வழங் கப் ப டு கி றது.
பொதுத் தேர் வில் சிறந்த மதிப் பெண் க ளைப் பெறத் தே வை யான மாதிரி வினாத் தாள் தகு தி யான முது கலை ஆசி ரி யர் க ளைக் கொண்டு தயா ரித்து வழங் கப் ப டு கி றது. இந் தத் தேர் வில் முதல் 3இடங் க ளைப் பெ றும் மாண வர் க ளுக்கு பரி சு கள் வழங் கப் படு கிறது. இதற் காக பொதுத் தேர்வை போலவே வெளி மா வட்ட ஆசி ரி யர் க ளைக் கொண்டு விடைத் தாள் திருத் தப் ப டு கி றது. தேர் வுக் கான பேனா, விடைத் தாள், மதி ய உ ண வு டன், பஸ் வ ச தி யும் செய் து த ரப் ப டு கி றது. பிளஸ்2 தேர் வுக் கான மாதிரி வினாத் தாள் புத் த கம் கையேடு இல வ ச மாக வழங் கப் ப டு கி றது.
இந் தத் தேர் வில் பங் கேற்க விரும் பும் மாண வர் கள் தேர் வு நே ரம் வரை நேரி லும், ஆன் லை னி லும் பதி வு செய் ய லாம். பதி வுக் கட் ட ணம் கிடை யாது. திருத் தப் பட்ட மதிப் பெண் கள் மாண வர் க ளுக்கு எஸ் எம் எஸ் மூலம் அனுப் பப் ப டும். இந் தத் தேர் வினை கடந் த ஆண்டு 4500பேர் எழு தி னர். இந் த ஆண்டு 6ஆயி ரம் பேர் எழு த வுள் ளனர். இதற் காக இது வரை 4ஆயி ரம் பேர் பதி வு செய் துள் ள னர் என் ற னர்.
நாளை நடக்கிறது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-