அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவுதியில் வரும் டிசம்பர் 26ஆம் திகதி தொடக்கம் புதிய நாணயங்களை, நாணயத் தாள்களையும் புழக்கத்தில் விடப்போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

ஐநூறு , நூறு , ஐம்பது, பத்து,ஐந்து ரியால் நோட்டுகள் மேலும் இரண்டு மற்றும் ஒன்று சவுதி ரியால் மதிப்புள்ள நாணயங்களும் இவற்றுடன் 50, 25,10,5,1ஹலாலா(Halala)நாணயங்களை சவுதி மன்னர்  கடந்த செவ்வாய்க் கிழமை வெளியிட்டார்.

சவுதி அரேபிய
அதிகாரபூர்வமான(SAMA)அதிகாரசபை  தறம் இவற்றை வௌியிட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-