அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், டிச.2:
பெரம்பலூர், அரும்பாவூர் போலீஸ் சரகங்களில் பல்வேறு கிராமங்களில் வீடுகளில் திருடி வந்த சேலம் மாவட்ட வாலிபர் பெரம்பலூரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 24 பவுன் நகைகள் மீட்கப் பட்டது.
பெரம்பலூர் அருகேயுள்ள ஆலம் பா டி யைச் சேர்ந் தவர் அல்லாப்பிச்சை  (51). இவர் நேற்று வெளியூர் செல்வதற்காக பெரம்பலூர் புது பஸ்டாண்டில் நின்றிருந்தார். 
அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.650பணத்தை திடீரென ஒரு வாலிபர் பறித்துக் கொண்டு ஓடினார். இது குறித்து அல்லாப்பிச்சை கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீ சார் அந்த வாலிப ரைப் பிடித்து விசா ரணை நடத் தி னர்.
விசா ர ணை யில் சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, அம்மம் பாளையம் கிரா மத் தைச் சேர்ந்த ஆறு முகம் மகன் வெங்கடேசன் (21) என் பது தெரி ய வந் தது. மேலும் நடத் திய விசா ர ணை யில், அரும்பாவூர், பெரம்பலூர் போலீஸ் சரகங்களில் நடந்த பல்வேறு திருட்டு, கொள்ளை சம் ப வங் க ளில் வெங்கடேசன் தொடர் பு டை ய வர் என் பது தெரி ய வந் தது. இதன் படி கடந்த சில மாதங் க ளில் அரும்பாவூர், வெண்பாவூர், திம்மூர், எசனை உள் ளிட்ட பல் வேறு கிரா மங் க ளில் ஆளில் லாத வீடு களை நோட் ட மிட்டு, ஓட் டைப் பி ரித் தும், பின் பக் கக் கத வு களை உடைத்து உள்ளே புகுந் தும் நகை க ளைத் திரு டி ய தும் தெரி ய வந் தது.
கொத் த னார் வேலை பார்த்து வந்த வெங் க டே சன் கடன் பிரச் னைக்கு தீர் வு காண முடி யா மல் தவித்து வந் த தா க வும், யாரும் பணம் கொ டுத்து உத வா த தால் திருட் டில் இறங் கி ய தாக தெரி வித் துள் ளார். வெங் க டே ச னி டம் பல் வேறு வீடு க ளில் திரு டிய 24பவுன் நகை களை பெரம் ப லூர் போலீ சார் பறி மு தல் செய் த னர். மேலும் வெங் க டே சன் மீது வழக் குப் பதிந்து நீதி மன்ற உத் த ர வுப் படி அரி ய லூர் கிளை சிறை யில் அடைத் த னர். இச் சம் ப வம் பெரம் ப லூ ரில் பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-