அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர், டிச.2:
வேப்பந்தட்டை அருகே டிராக்டரில் டூவீலர் மோதிய விபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளர்கள் 2பேர் பலியாயினர்.
திருவண்ணாமலை மாவட்டம், அல்லி கொண்டான்பட்டி கிராமத் தைச் சேர்ந் த வர் கள் யோக் கோபு(38), ஜெய ராஜ்(45). உற வி னர் க ளான இரு வ ரும் பெரம் ப லூர் மாவட் டம் மலை யா ளப் பட்டி ஊராட்சி கொட் டா ரக் குன்று பகு தி யில் கரும் பு வெட் டும் வேலைக் காக நேற்று காலை வந் தி ருந் த னர்.
மழை கார ண மாக கரும்பு வெட் டும் பணி தடை பட் ட தால் நேற் றி ரவு டூவீ ல ரில் ஊருக் குத் திரும் பிக் கொண் டி ருந் த னர். கொட்டாரக்குன்றிலிருந்து அரும்பா வூர், பெரியம்மாபாளையம் வழி யாக பெரம்பலூர்-ஆத்தூர் சாலை யில் சென் ற னர். அப் போது, தொண்டமாந்துறையில் இருந்து 2 டிப் பர் க ளில் கரும்பு ஏற் றிக் கொண்டு ஆத்தூர் சாலை யில் உடும்பி யம் தனி யார் சர்க் கரை ஆலைக்கு சென் று கொண் டி ருந்த டிராக் டர் மீது டூவீ லர் மோதி யது. இதில் சம் பவ இடத் தில் இரு வ ரும் இறந் த னர். இத னை ய றிந்த டிராக் டர் டிரை வர் தப் பி யோ டி விட் டார்.
இந்த சம் ப வம் குறித்து அரும் பா வூர் இன்ஸ் பெக் டர் ரஞ் சனா வழக் குப் பதிந்து தலை ம றை வான டிராக் டர் டிரை வரை தேடி வரு கி றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-