அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய் #Dubai
துபாயில் இன்று நடந்த சாலை விபத்தில் 2 #இந்தியர்கள் உட்பட 5 பேர் பலி:
  துபாயின் Al Rabat சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த கோர விபத்து ஏற்பட்டது.இதில் இரண்டு இந்தியர்கள் மற்றும் 3 வங்கதேச நபர்கள் 3 பேர் என ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.7 பேர் படுகாயமடைந்தனர்  இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
       அதிகாலையில் 19 பேர் கொண்ட தொழிலாளர்கள் குழு வேலைக்காக சிறிய ரக பஸ்ஸில் செல்லும் போது முன்னர் சென்ற கனரக  வாகனத்தின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது. இறந்தவர்கள் உடல்கள் அங்குள்ள Rashid Hospital சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
    நண்பர்கள் எடுத்து கொண்ட  Photos இதில் உள்ள சில தான் இறந்துள்ளனர் மற்றும் படுகாயம் அடைந்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-