அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,டிச.13:
வர்தா புயல் காரணமாக சென்னையில் மீட்பு மற்றும் சுகாதாரப் பணிகளை மேற் கொள்ள பெரம்பலூர் நகராட்சி சார்பாக 18 பேர் அடங்கிய குழுவை நகராட்சி ஆணையர் முரளி வழியனுப்பி வைத்தார்.
சென் னை யில் வர் தா பு யல் கார ண மாக சென்னை, திரு வள் ளூர் மாவட் டங் க ளில் ஏற் ப டும் பாதிப் பு களை எதிர் கொள் வ தற் கும், மீட் பு ப ணி களை மேற் கொள் வ தற் காக வும் பெரம் ப லூர் நக ராட் சி யைச் சேர்ந்த துப் பு ர வுப் ப ணி யா ளர் கள், எலக்ட் ரீ சி யன் மற் றும் பேரி டர் காலங் க ளில் மீட் புப் ப ணி களை மேற் கொள் வ தற் காக பயிற்சி பெற் ற வர் கள் என 18 பேர் அடங் கிய குழுவை நேற்று(12ம்தேதி) மாலை பெரம் ப லூர் நக ராட்சி ஆணை யர் முரளி வழி ய னுப்பி வைத் தார்.
இவர் க ளு டன் பெரம் ப லூர் நக ராட் சிக்கு சொந் த மான வாக னம் ஒன் றும், 3 மரம் அறுக் கும் கரு வி க ளும், மழை நீரை வெளி யேற் று வ தற் காக ராட் சத இயந் தி ரங் க ளை யும் கொண்டு சென் றுள் ள னர். இக் கு ழு வில் உள்ள பணி யா ளர் கள் சென் னை யில் வர்தா புயல் கா ர ண மாக ஏற் ப டும் சுகா தார சீர் கே டு களை சரி செய் தல், சாலை யில் முறிந்து விழுந்த மரங் களை அப் பு றப் ப டுத் து தல், மழை நீ ரில் சிக் கி ய வர் களை மீட் பது உள்ளி ட்டப் பல் வேறு பணி களை மேற் கொள்ள உள் ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-