அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூரில் முதன்முறையாக சோலார் எனர்ஜி வகுப்பு ., வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (17 & 18/12/2016) தனலட்சுமி ஹோட்டலில் நடைபெற உள்ளது. இரண்டு நாள் பயிற்சிக்குப்பின் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். துபாய் Dewa போன்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் இந்த சான்றிதழ் உங்களுக்கு கூடுதல் மதிப்பைத்தரும் வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பை நமது பெரம்பலூர் மாவட்ட அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: 7502208777 / 9344109899 / 9443534089

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-