அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாயில் இன்று  தொடங்கும் சர்வதேச அளவிலான 10வயது – 17வயது மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி முகாம்! அஸ்வின் பங்கேற்பு உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரும்  சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வரும் டிசம்பர் 23 மற்றும் டிசம்பர் 24ல் துபாயில் உள்ள இளம் மாணவ,மாணவியருக்கு கிரிக்கெட் பயிற்சியளிக்க உள்ளார். 

துபாயில் இன்று  சர்வதேச அளவிலான 10வயது – 17வயது மாணவர்களுக்கு  கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடங்கியது. 
இதில் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியளிக்கிறார்கள். 

இன்று  தொடங்கும் இம்முகாமில் டிச‌23 மற்றும் டிச‌24 தேதிகளில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் இளம் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறார். 

இந்த பயிற்சி முகாம் மூலம்  சிறந்த  இளம் கிரிக்கெட் வீரர்கள் உருவாக்குவதற்கான சிறந்த முயற்சியாக திகழும் என  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர் இ எஸ் எம் பயிற்சி அகடாமி சார்பில் இம்முகாம் நடைபெற உள்ளது.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-