அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சிரியாவில் பாதிக்க பட்டுள்ள முஸ்லிம்களுக்கு துருக்கி முஸ்லிம்கள் தொடர்ந்து மனிது நேய உதவிகளை வாரி வழங்கி வருகின்றனர் 

சில தினங்களுக்கு முன் 350 வாகனங்களில் மனித நேய உதவிகளை சிரியாவிர்கு அனுப்பி வைத்த துருக்கி முஸ்லிம்கள் இன்று 14 கண்டெயனர்களில் உணவு பொருள் மருந்துகள் உள்ளிட்ட மனித நேய உதவிகளை இறைவனிடம் பிரார்த்தித்து அனுப்பி வைத்தனர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-