கத்தார் நாட்டில் முடிவுக்கு வருகிறது கபாலாமுறைமை...
கத்தார் நாட்டில் தொழிலாளர்களுக்கான சட்டங்கள் பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த நிலையில் தற்பொழுது அந்த சட்டங்கள் இம்மாதம் அதாவது 13-12-2016 திகதி உத்தியோகபூர்வமாக வெளிவருகிறது
இந்த தொழிலாளர் சட்டத்தின் முக்கிய குறிப்புகள்
என்னவென்றால் என் ஓ சி எனப்படும் தொழிலாளர்
ஒப்பந்தம், எந்தவொரு நிறுவனத்திலும் குறிப்பிட்ட
ஆண்டுகள் வேலை செய்துவிட்டு தான் விரும்பினால் இன்னொரு நிறுவனத்தில் வேலை செய்யும் சுதந்திரம், எக்ஸிட் நாட்டை விட்டு வெளியியேற்றப்பட்டல் உடனடியாக மீண்டும் வரமுடியும் போன்ற சட்டமூலங்கள் வரயிருக்கிறது.
Mohamed Hasil
dohaupdatecom/
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.