நேற்று (18) கட்டார் நாட்டின் தேசிய தினத்தை,சிரியாவின் அலப்போ பிரதேசத்தில் கொடங்கோலன் பஷ்ஷாரினால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு அல்லலுறும் மக்களுக்கு நிதி சேமிக்கும் தினமாக அறிவிக்கப்பட்டதையொட்டி இதுவரை 122 மில்லியன் கட்டார் ரியால்கள் அன்பளிப்பாக சேர்க்கப்படுள்ளன.
மாஷா அல்லாஹ்.
الحمد لله الذي بنعمته تتم الصالحات
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.