அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அஸ்ஸலாமு அலைக்கும்,
ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கும் நாள் 02-01-2017 முதல் 24-01-2017 வறை நடைபெற உள்ளது. ஹஜ் கமிட்டியில் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து அல்லது ஆன்லைனில் வழங்கி பயணாளிகள் பயன்பெற வேண்டுகிறோம். மேலும், மற்றவர்களுக்கும் தெரியபடுத்தவும். நன்றி.
தகவல் தொடர்புக்கு:-
செயலாளர்,
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி,
ரோசி டவர்,
13,மாஹாத்மா காந்திரோடு,
(நுங்காம்பாக்கம் ஹை ரோடு)
சென்னை-600 034.
Phone: 044-28227617
044-28252519
Fax: 044-28276980
Email: tnhajji786@bsnl.in
tnshc.chennai@gmail.com
Web: www.hajjtn.com

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-