அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபையில்கால்வாய் திட்டத்தின் ஒரு அங்கமாக செய்க் செயிட் வீதியில் நீர்வீழ்ச்சியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.


சென்சர் தொழில்நுட்பத்துடன் கூடிய மேற்படி செயற்கை நீர்வீழ்ச்சியில் ஒரு சிறப்பம்சம் உள்ளது.


ஆம் , கால்வாயில் கப்பல்கள் பயணிக்கும் போது குறித்த இடத்திற்கு வரும் போது நீர்வீழ்வது தானாக நிறுத்தப்படும்.


இச் செயற்கை நீர்வீழ்ச்சி அப்பகுதிக்கு மேலும் அழக்கு சேர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 டுபாய் நீர்கால்வாய் திட்டமானது சுமார் 2 பில்லியன் திராஹாம் செலவில் அமைக்கப்படுகின்றது.

https://m.youtube.com/watch?v=mV0Hr3YRe9I

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-