அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...திராவிட மொழிகளில் முதலாவதான மொழி தமிழ் ..சுமார் 6000 ஆண்டுகள் இலக்கியப் பழமை வாய்ந்தது உலகப்பழமையான ஓரிரு மொழிகளில் செம்மொழியான தமிழ் மொழிக்கு துபாயில் கிடைத்த பெருமை ... வளைகுடா நாடுகளில் எங்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு ...
துபாய் அரசுக்கும் , இதனை ஏற்பாடு செய்த அனைத்து நல் உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் , பாராட்டுகளையும் ஒவ்வொரு தமிழனும் உரித்தாக்குகிறான் ...
- தக்கலை கவுஸ் முஹம்மத்
Video Source : Dubai Tamil

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-