அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கத்தார்   மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் சூறாவளியுடன் கூடிய கடுமையான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அந்நாட்டு வானிலை நிலையம் எச்சரித்துள்ளது என்று அல் ஜசீரா செய்தி வௌியிட்டுள்ளது.

ஏற்கனவே கத்தாரில் அல் கோர், மெசயிட் ஆகிய பகுதிலில் சூறாவளியின் தாக்கம் ஆரம்பித்துள்ளதாகவும் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படாதவாறு இருந்தபோதிலும் மக்கள் குடியிருப்புக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் தோன்றியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்தபகுதிகளில்  வாழும் மக்கள் எச்சரிக்கை செயற்படுமாறும் காற்றின் தாக்கம் அதிகமாயிருப்பின் பாதுகாப்பாக இருந்துக்கொள்ளுமாறும் அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-