அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...The number one employment classifieds supplement for job seekers and employers in the UAE
GNCareers is a weekly supplement of classified careers advertisement and services. Its online arm is GNCareers.com.
GNCareers print and online carries the latest information and listings on jobs and employment opportunities in Dubai, Abu Dhabi, Sharjah and the rest of the emirates. It also carries career news and advice, employment law updates and more.
On its website, job seekers and employers can find job listings or browse through a comprehensive CV database for their company’s recruitment needs.
http://www.gncareers.com/
அமீரகத்தில் முதன்மை பத்திரிக்கை குழுமமான கல்ஃ ப் நியூஸ்(Gulf news) ,இதழின் Classifieds,jobs & career பக்கங்களை பார்த்து வாருங்கள்.
மேலும் பத்திரிக்கையின் வேலைவாய்ப்பு தளமான http://www.gncareers.com/ வலைதள முகவரியில் தேடுதல் (Search) மற்றும் பதிவு (Register) செய்து கொள்ளுங்கள்.இது உங்களுக்கு பலனளிக்கலாம் .
மேலும் சகோதரர்கள் தங்களுக்கு தெரிந்த நம்பகமான வேலைவாய்ப்பு நிறுவனங்களின் வலைதள,நேரடி முகவரிகளை பின்னூட்டமிடலாம் (Comments).
இத்தகவல்கள் பலருக்கு உதவக்கூடும் ....0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-