அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 வி.களத்தூர்.
இன்று காலை 5 மணி முதல் வி.களத்தூர் மக்கள் வங்கி வாசலில் வரிசையாக நின்று  காத்திருந்தனர்.   காலை 9 மணிக்கு வங்கி நிர்வாகம்பணம் இல்லை என போர்டு மாட்டினார்கள். உடனே பொருமை இழந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அதிகாரிகள் வந்து சமாதானப் படுத்தியும் தொடரும் மறியல் போராட்டம்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-